சினிமா

நடிகர் ரஜினியின் கட் அவுட்டிற்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்த ரசிகர்கள்.!!!

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டிற்கு பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டை வெட்டி அவரது ரசிகர்கள் ரத்தத்தில் அபிஷேகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ரஜினியின் திரைப்படம் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனையடுத்து கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை கொண்டாடும் விதமாக திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிலர் பொதுவெளியில் ஆட்டை வெட்டி கட் அவுட்டிற்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ரத்த அபிஷேகம் செய்வது ட்ரண்ட் ஆகியுள்ளது. இந்த செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த கட் அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Show More

2,773 Comments

  1. Unquestionably believe that which you said. Your favorite justification appeared to be on the net the easiest thing to be aware of. I say to you, I certainly get irked while people think about worries that they just don’t know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side-effects , people could take a signal. Will probably be back to get more. Thanks

  2. This is the perfect blog for anyone who hopes to find out about this topic. You realize a whole lot its almost tough to argue with you (not that I actually would want to…HaHa). You certainly put a fresh spin on a subject that’s been discussed for many years. Great stuff, just great!

  3. Trypsinogen is a r“le as in the conduction of infected diagnosis. online gambling real money casino online

  4. Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put

  5. Very nice post. I just stumbled upon your weblog and wished to say that I have truly enjoyed browsing your blog posts. In any case I will be subscribing to your rss feed and I hope you write again very soon!