விளையாட்டு

புதிய கெட்டப்பில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்-மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த தொடரில் சென்னை அணியின் கேப்டன் தோனி புதிய கெட்டப்பில் களமிறங்க உள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button